எந்தெந்த பிரபலத்திற்கு எந்தெந்த கெட்ட பழக்கம் உள்ளது தெரியுமா..?

 
Published : Feb 08, 2018, 05:41 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
எந்தெந்த பிரபலத்திற்கு எந்தெந்த கெட்ட பழக்கம் உள்ளது தெரியுமா..?

சுருக்கம்

familiar stars having bad habits

எந்தெந்த  பிரபலத்திற்கு எந்தெந்த கெட்ட பழக்கம் உள்ளது தெரியுமா..?

ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஷீ கழற்றும் பழக்கம் கொண்டவர்தான்  ஷாருக்கான்.இரவு உறங்கும் போது மட்டும் தான் ....

ஹாலிவுட் நடிகை மேகன்  பாக்ஸ்

கழிவறை சென்றால், ப்ளஷ்  செய்ய மறந்து விடுவாராம் ஹாலிவுட் நடிகை மேகன்  பாக்ஸ்...ஒரு பேட்டியின் போது இதனை அவரே இதனை  தெரிவித்து உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

சுஸ்மிதா சென்

வெட்ட வெளியில்,அதுவும்  நிலா வெளிச்சத்தை ரசித்தபடியே குளிக்க  ஆசைக்கொண்டவர் தான் சுஸ்மிதா சென்..இதற்காக தன்னுடைய  மொட்டை மாடி  வீட்டில் தனி வாட்டர் டப் வைத்துள்ளாராம்

 டெமி  மூரே

அட்டை பூச்சிகளை தன் உடலில் விட்டு, இரத்தத்தை உறிஞ்ச செய்வாராம், அதற்கான  காரணம் என்னவென்று கேட்டால்,அதுதான் அவருடைய அழகின்  ரகசியம் என   கூறுகிறாராம்.

பாலிவுட்  நடிகர் ஜிதேந்தர்

இவர் கழிவறை பயன்படுத்தும் போது,நேரம் வீணாக்காமல் பப்பாளி பழத்தை சாப்பிடுவாராம்

பிராட் பிட்

பிரபல ஹாலிவுட்  நடிகர் பிராட் பிட் குளிக்கும் போது சோப்பு போட மாட்டாராம். காரணம் கேட்டால் அதில் செயற்கை ரசாயனங்கள் உள்ளது என்பாராம்....

கிறிஸ்டினா ஆகிலேரா

வெளியில் சென்று ஓட்டலில் சாப்பிடும் போது கை கழுவாமல் வெளிவருவாராம் இவர்

கேஷா

பிரபல பாடலாசிரியரான கேஷா தன்னுடைய சிறுநீரை தானே குடிக்கும் வினோத பழக்கம் கொண்டவர்..இதனை இரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கூட செய்து  காட்டி உள்ளார்  

பமீலா ஆண்டர்சன்

 தனது பிம்பத்தை முகம் பார்க்கும் கண்ணாடியில் கூட  பார்க்க பயமாம்....

சான்ட்ரோ புல்லக்

மூல நோய்க்கு பயன்படுத்தும் கிரீம் கொண்டு,தன்னுடைய கண்ணின் அடிப்பகுதியில் உருவாகும் கருமை நிறத்தை போக்குவாராம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?
கடைசியில் மீனாவிடம் 'சென்டிமென்ட்' டிராமாவை அரங்கேற்றிய தங்கமயில்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 விறுவிறுப்பு!