
தமிழகத்தில் பல முன்னனி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்பை வெளிபடுத்திய எமி ஜாக்சன் தற்போது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்
இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன் தமிழ், இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஹாலிவுட்டில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார்.
எமி ஜாக்சன் அடிக்கடி அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பார்.
இது மட்டும் இல்லை....பிகினி ஆடையில் தன் தோழியுடன் ஹாட்டாக போட்டோ எடுத்து அதனையும் இனி வெளியிட்டுள்ளார் .
இந்த இரண்டு போட்டோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைர லாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.