எமி ஜாக்சன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ..! இதற்கு தீர்வு தான் என்ன ?

 
Published : Nov 29, 2017, 03:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
எமி ஜாக்சன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ..! இதற்கு தீர்வு தான் என்ன ?

சுருக்கம்

emi jackson posted some painful snaps

எமி ஜாக்சன் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ..! இதற்கு தீர்வு தான் என்ன ?

ஹாலிவுட் நடிகையான எமி ஜாக்சன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

என்னதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும்,லிபியாவில் மக்கள்படும் அவஸ்தையை கண்டு தான் மனம் நொந்து விட்டதாகாவும்,2017 ஆம் ஆண்டில் கூட இப்படிப்பட்ட அவஸ்தை அனுபவித்து வரும்  மக்களை படம்பிடித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வேதனையுடன் தெரிவித்து உள்ளார்

இந்த விஷயம் ஐநா வின் காதுக்கு எட்ட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்து உள்ளனர்.எமி ஜாக்சன் தற்போது ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள 2.0 இல் நடித்துள்ளார்.அதுமட்டும் இல்லாமல் பல முன்னனி நிறுவன பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் உள்ளார்.

லண்டன் பெண்ணான எமி ஜாக்சன், 'சூப்பர்கேர்ள்' சீரியலின் முதல் எபிஸோடிலேயே லிப்லாக் முத்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!