மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு விருந்து : சுசீந்திரன் வாழ்த்து அறிக்கை!

 
Published : Oct 19, 2017, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு விருந்து : சுசீந்திரன் வாழ்த்து அறிக்கை!

சுருக்கம்

director suseendharan wish to mersal team

பைரவா திரைப்படத்தின் சுமாரான வெற்றியைத் தொடர்ந்து, தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியான மெர்சல் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்து விட்டு பல பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர். இதே போல் பிரபல இயக்குனர் சுசீந்திரன் தன்னுடைய வாழ்த்துக்களை ஓர் அறிக்கையாக எழுதி அதனை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்த அனைவருடைய பெயரையும் குறிப்பிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மெர்சல் விஜய் ரசிகர்களுக்கு விருந்து என்றும் குறிப்பிட்டுள்ளார்!

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ