
தமிழ் சினிமாவில், இயற்கையை மையப்படுத்தி கதைகளை உருவாக்கி பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் இயக்கத்தில் வெளியான மைனா, கும்கி, கயல், தொடரி ஆகிய படங்களில் இயற்க்கையின் அழகை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருப்பார்.
தற்போது இவரது இயக்கத்தில் கும்கி இரண்டாவது பாகமும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை ஹிந்தியிலும் உருவாகி வருகிறது.
இந்நிலையில் இவருடைய மகள் செய்த டிக் டாக் ஒன்று, சமூக வலைத்தளத்தில் வைரலாக வரவு வருகிறது. மேலும் டிக் டாக் ப்ளூப்பர்ஸ் ஒன்றும் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோ இதோ.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.