ரீமேக் படத்தில் அறிமுகமாகும் விக்ரம் மகன் துருவ்!

 
Published : Oct 02, 2017, 11:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ரீமேக் படத்தில் அறிமுகமாகும் விக்ரம் மகன் துருவ்!

சுருக்கம்

dhruv Vikram for debuting in Kollywood from the remake of Telugu blockbuster arjunreddy

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரமின் மகன் துருவ் கடந்த சில மாதங்களாகவே தமிழ் திரையுலகில் அறிமுகமாகவுள்ளதாக கிடைத்த தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

கடந்த மாதம் தெலுங்கில் வெளியாகி மெகா ஹிட் அடித்த 'அர்ஜூன்ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாக உள்ளார். 

இந்த தகவலை சீயான் விக்ரம் உறுதி செய்துள்ளார். வேறு மொழி படமான அர்ஜுன்ரெட்டி படத்தில் துருவ் அறிமுகம் ஆவதால் அவரது அறிமுகப்படம் நல்ல வெற்றியை பெரும் என்று எதிர்பார்ப்பில் உள்ளார் சீயான் விக்ரம்.

மேலும் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?