ப்ப்பா... என்ன ஸ்டைலு!! ரியல் லிட்டில் சூப்பர்ஸ்டார்!! ரஜினி தனுஷை ஓவர்டேக் பண்ண ஒரே போட்டோ

Published : Feb 15, 2019, 11:25 AM IST
ப்ப்பா... என்ன ஸ்டைலு!! ரியல் லிட்டில் சூப்பர்ஸ்டார்!! ரஜினி தனுஷை ஓவர்டேக் பண்ண ஒரே போட்டோ

சுருக்கம்

ரஜினி மகள் கல்யாணத்தில் எடுக்கப்பட்ட தனுஷ் ஐஸ்வர்யா மகன் யாத்ரா புகைப்படம் செம்ம வைரலாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, விசாகன் கல்யாண நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட  புகைப்படங்களில் தனுஷின் மூத்த மகன் லிங்கா கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுத்த  போட்டோ  ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள அந்த போட்டோ  ரஜினி தனுஷை ஓவர்டேக் செய்துள்ளது.  

ஒரு நாயகன் உருவாகிறான். ஸ்டைலாக இருக்கிறான் என்றால் அது இயற்கை என்று யாத்ராவை தான் உண்மையான லிட்டில் சூப்பர்ஸ்டார்.

தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்களோ யாத்ராவின் புகைப்படத்தை அவரின் தாத்தா மற்றும் தந்தையின் புகைப்படத்தோடு மெர்ஜ் பண்ணி பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். யாத்ரா ஸ்டைலாக இருக்கிறார், தாத்தா, தந்தை வழியில் ஹீரோவாக வருவார் என சொல்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Jana Nayagan Day 1 Box Office : பாக்ஸ் ஆபிஸை பதம்பார்த்தாரா தளபதி? ஜனநாயகன் முதல் நாள் வசூல் எவ்வளவு?
Jana Nayagan: திருவிழாவாக மாறிய தியேட்டர்கள்! தியேட்டர்களில் குடியேறிய எம்எல்ஏக்கள், அமைச்சர்கள்.! வெறிச்சோடிய தலைமை செயலகம்.!