ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தனுஷ்...!!!

Asianet News Tamil  
Published : May 06, 2017, 06:17 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
ரஜினியுடன் இணைந்து நடிக்கும் தனுஷ்...!!!

சுருக்கம்

dhanush acting with rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 2 . 0 படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இயக்குனர் ரஞ்சித் படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே 28ம் தேதி தொடங்கவுள்ளதாம்.
மேலும்,  இப்படம் முழுவதும் மும்பை தாராவி பின்னணியில் நடக்கவுள்ளதாகவும், அதற்காக தாராவி போல் பிரமாண்ட செட் அமைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷும் ஒரு கெஸ்ட் ரோலில் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த திரைப்படம் நாயகன்  ஸ்டைலில்  இருக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

தற்போது மற்ற கதாநாயகி, மற்றும் மற்ற நடிகர்கள் தேடுதலில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த திரைப்படத்திற்கும் சந்தோஷநாராயணன் இசையமைப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உருகி உருகி ரசிக்கும் ரசிகர்கள்.! இந்தியா முழுக்க மாஸ் வேட்டை! வசூலில் பட்டைய கிளப்பிய Border 2.!
Moondru Mudichu: இன்று வெளியான ஹாட் நியூஸ்! ‘மூன்று முடிச்சு’ சீரியலில் தொடங்கும் புதிய அத்தியாயம்!