தெய்வ மகள் நடிகைக்கு நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்!

 
Published : Sep 13, 2017, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
தெய்வ மகள் நடிகைக்கு நடந்து முடிந்தது நிச்சயதார்த்தம்!

சுருக்கம்

Deivamagal seriyal actress Engagement

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் சீரியல் தெய்வ மகள். இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் மட்டுமல்லாது, இளைஞர்கள் பலரும்கூட அடிமையாகிவிட்டார்கள். அதற்குக் காரணமானவர், சின்னத்திரை கதாநாயகியான நடிகை வாணி போஜன்.

பலர் சத்தியா என்ற பெயரில் வரும் வாணிக்காகவும், அண்ணியார் கதாபாத்திரத்தில் வரும் காயத்ரிக்காகவும் விடாமல் இந்தத் தொடரைப் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் சத்யாவின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஷப்ணத்துக்கு  சென்னை பள்ளிக்கரணை அருகே உள்ள கிளப் ஹவுஸ் ஒன்றில்  திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

இவருடைய நிச்சயதார்த்த விழாவுக்கு, இந்த சீரியலில் நடித்து வரும் பழம்பெரும் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து கூறினர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!
அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?