தெய்வமகள் பிரகாஷ் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸின் தீனி...!

 
Published : Feb 17, 2018, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
தெய்வமகள் பிரகாஷ் தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸின் தீனி...!

சுருக்கம்

deivamagal prakash beard

தெய்வமகள்

தெய்வமகள் சீரியல் தொடங்கி 5 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் ஒரு வழியாக இந்த சீரியல் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. அண்ணி காயத்ரி சுட்டு கொல்லப்பட்ட மாதிரி  சீரியலில் காண்பிக்கப்பட்டது.இன்றோடு சிரியலும் ஒருவழியாக முடிந்து விட்டது.அது சரி நம் விஷயத்துக்கு வருவோம்


ஜவ்வு மிட்டாய்



பொதுவாக சீரியல் என்றாலே ஜவ்வு மிட்டாய் போல இழுப்பார்கள். அதிலும் இந்த சீரியல் பற்றி சொல்லவே வேண்டாம் உங்களுக்கே தெரிந்திருக்கும்.இதில் உடனே நடந்த விஷயம் என்னவென்றால் பிரகாஷிற்கு தாடி வளர்ந்ததுதான்.பிரகாஷின் தாடியை வைத்து நெட்டிசன்கள் அநியாயத்திற்கு கலாய்த்து தள்ளி விட்டனர்.

ஆர்.ஜே.பாலாஜி

பிரகாஷ் சோகமாக இருக்கும் புகைப்படத்தை ஆர்.ஜே.பாலஜியுடன் ஒப்பிட்டு கலாய்த்துள்ளார்கள்.

மரியாதை

பிரகாஷின் ஒட்டு தாடியை பார்த்து தாடிக்கான மரியாதையை போச்சுடா உங்களால என்று கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.


நியாயம்

என்னதான் ஒட்டு தாடியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாடா என்றும் பதிவிட்டு பிரகாஷை ஒரு வழியாக்கிவிட்டனர்.

இனி 8 மணிக்கு தெய்வமகள் சீரியல் வரப்போவதில்லை.அதற்கு பதில் சென்னை28 புகழ் விஜயலட்சுமி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நாயகி தொடர் திங்கள் முதல் ஒளிபரப்பாக்க இருக்கிறது.இந்த தொடரை மக்கள் ஏற்று கொள்வார்களா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!