கையில் சரக்கு கிளாஸ்!! செம்ம போதையில் தள்ளாடும் முன்னணி நடிகை... இணையத்தை டரியலாக்கும் வீடியோ...

Published : May 11, 2019, 10:41 AM IST
கையில் சரக்கு கிளாஸ்!! செம்ம போதையில் தள்ளாடும் முன்னணி நடிகை... இணையத்தை டரியலாக்கும் வீடியோ...

சுருக்கம்

செம்ம போதையில் தள்ளாடிக்கொண்டு, ஸ்டைலாக கையில் சரக்கு கிளாஸுடன்  நடந்து வரும் நடிகையின் வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகிக்கொண்டிருக்கிறது.

செம்ம போதையில் தள்ளாடிக்கொண்டு, ஸ்டைலாக கையில் சரக்கு கிளாஸுடன்  நடந்து வரும் நடிகையின் வீடியோ இணையத்தில் செம்ம வைரலாகிக்கொண்டிருக்கிறது.

பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் முன்னை நடிகைகளில் முக்கியமானவர் தீபா படுகோன், நடிகர்களுக்கு இணையான ரசிகர் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

இவர் சமீபத்தில் நடைபெற்ற மெட்டா காலா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர்  மிக அழகான பிங்க் நிற கவுன் ஒன்றை அணிந்து வந்த உடை அங்கிருந்த பிரபலங்களை வாய் பிளக்க வைத்தது. அதாவது கவுன் பார்பி கேர்ள் போன்ற தோற்றத்தை அவருக்கு தந்தது என்றே சொல்லலாம்.

இந்த நிகழ்ச்சி விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பலரால் வைரலாக்கப்பட்டது அதில்,  தீபிகா படுகோனின் ரசிகர்கள் அவர் இருக்கும் கிளிப்பிங்கை மட்டும் ஷேர் செய்திருந்தனர். அந்த விடியோவில் காணப்பட்ட ஒரு காட்சி, விழி பிதுங்க வைத்துள்ளது. அதாவது, தீபிகா ஹோட்டல் ரிசப்ஷன் ஹாலில், செம்ம போதையில் தள்ளாடிக்கொண்டு, ஸ்டைலாக கையில் சரக்கு கிளாஸுடன்  நடந்து வரும் போது, அவரின் பின்னாடியே உதவியாளர்கள் சிலர்  பிங்க் நிற கௌனை பிடித்து கொண்டு வந்தனர்.

சற்றும் எதிர்பாராமல் கால் தவறி விழுந்த தீபிகா படுகோனே  வீடியோ இணையத்தில் டரியலாக்கிக் கொண்டிருக்கிறது. தீபிகா மெட்டாலிக் பிங்க் நிறத்தில் 3d அமைப்பில் பிரிண்ட் செய்ய பட்ட ஆடையை அணிந்து வந்தார். இந்த வருடத்திற்கான மெட்டா காலா நிகழ்ச்சியின் நோக்கம்  கேம்ப், நோட்ஸ் ஆன் பேஷன் இதன் நோக்கம் ஆடைகளை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!