பாட்மிண்டன் போட்டியில் தங்கம் பெற்ற காமெடி நடிகர்...

 
Published : Dec 11, 2017, 05:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
பாட்மிண்டன் போட்டியில் தங்கம் பெற்ற காமெடி நடிகர்...

சுருக்கம்

comedy actor shanker win the badminton gamee

தல அஜித் உள்பட பல நடிகர் நடிகைகள் நடிப்பையும் மீறி, தங்களுக்கு பிடித்த விளையாட்டில் கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது கருணாசுடன், அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் காமெடி நடிகராக நடித்தவர் ஷன்கர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் ஒரு பாட்மிண்டன்  விளையாட்டு வீரர். சமீபத்தில் நடந்த பாரா பாட்மிண்டன்  போட்டியில் கலந்துகொண்டு விளையாடிய இவர் அந்தப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.\

இவர் சாதாரண மனிதர்களை விட சற்று உயரம் குறைவாக உள்ளதால் பாரா பாட்மிண்டன்  போட்டியில் கலந்துக்கொண்டு தங்கப் பதக்கம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் மற்றும் இன்றி இவர் ஒரு சில சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

நடிகர் ஷங்கருக்கு ஏசியா நெட்டின் வாழ்த்துக்கள்...!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்