Tamilnadu CM Joseph Vijay : தமிழக முதலமைச்சர் தளபதி விஜய், சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்துவிட்ட நிலையிலும் அவரை மீண்டும் நடிக்க வர வேண்டும் என இயக்குநர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.