Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்

Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்

Published : Apr 07, 2026, 02:02 PM IST

தமிழ் சினிமாவில் சில பாடல்கள் ரிலீஸாகும் போதே ஒருவித வைப் (Vibe) உடன் வரும். ஆனால், சில பாடல்கள் ரிலீஸாகி சில நாட்களிலேயே பட்டிதொட்டியெங்கும் பரவி, இன்ஸ்டாகிராம் ரீல்ஸை ஆக்கிரமித்து, இளைஞர்களின் "ஆந்தம்" ஆக மாறிவிடும். அந்த வரிசையில் சமீபத்தில் ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் 'முட்ட கலக்கி'யாக சுழற்றிப் போட்டிருக்கிறது ஒரு பாடல். அதுதான் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், கென் கருணாஸ் மற்றும் ஜி.வி.பி இணைந்து பாடியுள்ள அந்த அதிரடிப் பாடல்!

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !