பிக் பாஸ் ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி..!

 
Published : Dec 02, 2017, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
பிக் பாஸ் ஆர்த்தி மருத்துவமனையில் அனுமதி..!

சுருக்கம்

bigboss harthi admited in hospital

சிறு வயதில் இருந்து சின்னத்திரை முதல் வெள்ளிதிரை வரை கலக்கியவர் நடிகை ஆர்த்தி,  பிக் பாஸ்  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒரு சில விமர்சனங்களை சந்தித்தார். எனினும் இவருடைய காமெடிகளை தற்போது வரை அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.

இவர்  தற்போது திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்துவதை விட , சின்னத்திரை நிகழ்சிகளில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வரிசையில் பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார். மேலும் ஸ்டார் வார்ஸ் என்கிற சகச நிகழ்ச்சியிலும் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு  காலில் Ligament Tear ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில்  சிகிச்சை பெற்ற பின்  ஆர்த்தி காலில் கட்டுப் போட்டுள்ளதை புகைப்படமாக எடுத்து அதை தன்னுடைய ட்விட்டர் பகுதியில் ஷேர் செய்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்