ஒட்டு மொத்த அழகையும் ஒரே போட்டோவில் காட்டிய யாஷிகா... சொக்கிப் போன ரசிகர்கள்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published May 2, 2020, 7:10 PM IST

செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் யாஷிகா டைட் ஜாக்கெட், டிசைனர் பாவாடை உடன் மேலாடை இல்லாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார். 


தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

undefined

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வருகிறார்.

 

ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் இருக்கும் ரசிகர்களை கூட டைம் பாஸ் செய்ய வேண்டும் என்பதற்காக தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை தினந்தோறும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். குட்டை டவுசர், ஹாட் காஸ்ட்டியூம் என சகட்டுமேனிக்கு கவர்ச்சி காட்டி வருகிறார். குறிப்பாக தனது எடுப்பான முன்னழகு தெரிய அதிரடி போஸ் கொடுத்து வருகிறார். 


தனது டீப் நெக் ஓபன் தெரிய யாஷிகா கொடுக்கும் பளீச் கிளிக்ஸ் லைக்குகளை குவிக்கிறது. செம்ம ஸ்லிம் லுக்கில் இருக்கும் யாஷிகா டைட் ஜாக்கெட், டிசைனர் பாவாடை உடன் மேலாடை இல்லாமல் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை திண்டாட வைத்துள்ளார். அதுவும் யாஷிகாவின் பார்வையில் தெரியும் பரவசத்தை பார்த்து ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர். இணையத்தில் தீயாய் பரவி வரும் யாஷிகாவின் அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். 
 

click me!