பிளாஸ்டிக் பாட்டில்களில் "அஜித் ஓவியம்! என்ன ஒரு அற்புதம்! ப்பா என்னமா யோசிக்கிறாங்க...

Published : Jan 08, 2019, 03:45 PM ISTUpdated : Jan 08, 2019, 03:53 PM IST
பிளாஸ்டிக் பாட்டில்களில் "அஜித் ஓவியம்! என்ன ஒரு அற்புதம்!  ப்பா என்னமா யோசிக்கிறாங்க...

சுருக்கம்

விஸ்வாசம் படத்திற்காக உலகில் உள்ள அத்தனை அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கான கொண்டாட்டங்களை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.

தன்னை பிடித்தவர்களுக்கு "அன்பானவன்" தன்னை அழிக்க நினைக்கும் மனிதர்கள் இடையில் "அடங்காதவன்" எதிர்ப்புகளை, தோல்விகளை கண்டு என்றும் "அசராதவன்" அஜித்தை புகழ்ந்து ரசிகர்கள் எழுதியது மட்டுமல்ல உண்மையாகவே ரசிகர்களை தனது சுயலாபத்திற்காக பயன்படுத்தாத ஒரு மாமனிதனின் சுயரூபம். இப்படிப்பட்ட நடிகனுக்கு விஸ்வாசமாக இருக்கும் ரசிகர்கள் அளப்பறையான பிரமாண்ட கட்டவுட், பேனர் என ஒவ்வொன்றும் புதுமையாக செய்து வருகிறார்கள்.

விஸ்வாசம் படத்திற்காக உலகில் உள்ள அத்தனை அஜித் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்திற்கான கொண்டாட்டங்களை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். ரசிகர்களும் எங்கு பார்த்தாலும் போஸ்டர், பேனர், கட் அவுட் என அதகளம் செய்து வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி தற்போது அஜித் ரசிகர்கள் செய்துள்ள செயல் சமூக வளையதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில் தற்போது திருச்சியை சேர்ந்த அஜித் ரசிகர்கள் 108 அடியில் போஸ்டர் ஒட்டி அப்பகுதியையே அதிர வைத்துள்ளனர். அதே போல இலங்கை மட்டக்களப்பு 75 feet கட்டவுட் ரெடி.

அதுமட்டுமல்ல "இப்படியும் ஒரு வித்தியாசமான ஓவியம் பன்ன முடியுமா???. ஆமாம் பிளாஸ்டிக் பாட்டில்களில் "அஜித் ஓவியம்! என்ன ஒரு அற்ப்புதம்! எல்லாம் அஜித் ரசிகர்களின் விஸ்வாசம் என சொல்லலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?