அச்சு அசலாக அப்பாவை போல இருக்கும் ஏ.ஆர்.அமீன்... ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் வெளியான போட்டோ..!

Published : Jan 06, 2020, 11:49 AM IST
அச்சு அசலாக அப்பாவை போல இருக்கும் ஏ.ஆர்.அமீன்...  ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த நாளில் வெளியான போட்டோ..!

சுருக்கம்

 அமீன் ஏ.ஆர்.ரஹ்மானை ஜெராக்ஸ் எடுத்ததை போல உருவத்தில் அப்படியே இருக்கிறார்.   

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வந்தாலும் அவரது மகன் ஏ.ஆர்.அமீன் வாழ்த்து தெரிவித்துள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது. காரணம் அமீன் ஏ.ஆர்.ரஹ்மானை ஜெராக்ஸ் எடுத்ததை போல உருவத்தில் அப்படியே இருக்கிறார். 

அமீன் ரஹ்மான் ஓகே கண்மணி, ஓகே பங்காரம் தெலுங்கு படத்தில் ‘மவுலாமா வா சலிம்’என்ற பாடலை பாடியுள்ளார். இதுமட்டுமின்றி, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷனின் நடிப்பில், ‘நிர்மலா கான்வெண்ட்’என்ற திரைப்படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலைப் பாடியுள்ளார்.

அடுத்து அப்பாவுடனும், தனித்தும்  சில ஆல்பங்களை தயாரித்து இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.அமீன். சமீபத்தில் ஹானஸ்டி என்கிற ஆல்பத்தை இசைத்திருந்தார். அப்பாவை போலவே இசைத்துறையில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மம்மூட்டியின் ‘களம்காவல்’ மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
வேட்டியே அவிழும் அளவுக்கு ஆட்டம் போட்டபடி இளையராஜா கம்போஸ் பண்ணிய ஜாலியான பாடல் பற்றி தெரியுமா?