திருமண உடையில் தொகுப்பாளினி டிடி...! ஏன் தெரியுமா..?

 
Published : Jun 28, 2018, 12:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
திருமண உடையில் தொகுப்பாளினி டிடி...! ஏன் தெரியுமா..?

சுருக்கம்

anchor dd put bridal wear in fashion show

சின்னத்திரை தொகுப்பாளிகளில் மிகவும் பிரபலமானவர் டிடி என்கிற திவ்ய தர்ஷினி. இவரின் கலகலப்பான பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

திருமணத்திற்கு முன்பு சின்னத்திரையில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இவர், தற்போது வெள்ளி திரையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

மேலும் அவ்வப்போது... ஃபேஷன் ஷோ, ராம்ப் வாக், போட்டோ ஷூட், ஆல்பம் பாடல்கள் உள்ளிடவைகளிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அதேபோல் சமூக வலைதளங்களில் அடிக்கடி தன்னுடைய  போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுக்கிறார். 

சமீப காலமாக முன்பை விட டிடி சற்று அதிகமாகவே கவர்ச்சி காட்டி வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், டிடி தற்போது ட்விட்டர் பக்கத்தில் திருமண உடையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் "ப்ரோவோகே சம்மர் ஃபேஷன் ஷோவில்" கலந்துக்கொண்ட போது 'திருமண உடையில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் இதோ...
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்
விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்