கணவர் இறந்ததை தாங்க முடியாமல் மகனை கொலை செய்து... தற்கொலைக்கு முயன்ற பிரபலத்தின் மனைவி...! 

Asianet News Tamil  
Published : May 31, 2018, 06:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
கணவர் இறந்ததை தாங்க முடியாமல் மகனை கொலை செய்து... தற்கொலைக்கு முயன்ற பிரபலத்தின் மனைவி...! 

சுருக்கம்

anchor chanthan wife attempt sucide

. கடந்த வாரம் தன்னுடைய நண்பர்களுடன் காரில் சென்ற போது, விபத்தில் சிக்கி சந்தன் உயிரிழந்தார். இவருடன் காரில் சென்ற மற்ற இரண்டு டிவி நடிகர்களும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் கன்னட திரையுலகினர் பலரை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் தற்போது கணவர் சந்தன் இறந்த துக்கத்தை தாங்க முடியாத அவருடைய மனைவி மீனா, தன்னுடைய மகன் துர்ஷனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

அதோடு தானும் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். எதர்ச்சியாக சந்தன் வீட்டிற்கு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உயிருக்கு போராடிய மீனாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு  தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தொகுப்பாளர் சந்தன் மரணத்தில் இருந்தே வெளிவராத பிரபலங்களுக்கு துர்ஷனின் மரணம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Pongal 2026 Box Office: விஜய் படம் வராதது இவருக்குதான் ஜாக்பாட்டா? 2026 பொங்கல் வின்னர் லிஸ்டில் திடீர் திருப்பம்!
Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!