
எமிக்கு DNA சோதனை...! எதற்கு தெரியுமா ...?
லண்டனை சேர்ந்த ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் தமிழில் மதராசபட்டினம் படம் மூலம் அறிமுகமானார்.
லண்டனை சேர்ந்த எமி ஜாக்சன் தற்போது, டிஎன்ஏ சோதனை க்கு முன்வந்துள்ளார்..என்ன காரணம் என்று அனைவரும் மிக ஆர்வமாக கேட்ட போது, தன்னுடைய மூதாதையர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், உண்மையில் தான் பிரிட்டிஷ் பெண் தானா..? என்ற சந்தேகம் உள்ளது..
என்னுடைய அப்பாவோட பாட்டி ஒரு போர்ச்சுக்கீசியர்.1990 ஆம் ஆண்டு இங்கிலாந்து வந்து செட்டல் ஆனார்கள்.எனவே என்னுடைய ஜீன் எதனை ஒத்துப்போகிறது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்...
அதனை பொருத்து நான் பிரிட்டிஷ் பெண்ணா அல்லது போர்சுக்கீசிய பெண்ணா என்பதை தெரிந்துகொள்ள முடியும் என ஆர்வம் காட்டி வருகிறார்.
இதற்காக தன்னுடைய எச்சில் சேம்பிள் கொடுத்து உள்ளதாகவும், அந்த ரிசல்ட்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்
மேலும், எமி தற்போது நடித்து வெளிவரவுள்ள 2.0 படத்தை பார்க்க அதிக ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.