
நடிகை அமீர்கான் நடித்து வெற்றிகரமாக ஓடிய பாலிவுட் திரைப்படம் தங்கள். இதில் அமீர்கானின் மகளாக நடிகை பாத்திமா ஷேக் நடித்தார். இந்த படத்திற்கு பல விருதுகள் கிடைத்தன.
அதன்பிறகு "தங்க்ஸ் ஆப் இந்துஸ்தான்" படத்திலும் இணைந்து நடித்தனர். அமீர்கான் பரிந்துரையால் தான் இந்த படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததாக கூறப்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே காதல் இருப்பதாக இந்தி பட உலகில் கிசுகிசுக்கள் பரவியது.
மேலும் இருவரும் ஓட்டலில் ரகசியமாக சந்திப்பதாகவும் பேசினர். இதனால் அப்பா வயது நடிகருடன் இளம் நடிகை காதலில் ஈடுபடுவதாக சமூக வலைதளத்தில் பலர் விமர்சனம் செய்தனர்.
இந்த தகாத உறவால் அமீரகனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டது இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில் மீண்டும் பாத்திமா சனாவிற்கு பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார் அமீரகன். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பாத்திமாவிடம் அமீர்கான் பற்றி கிசுகிசு பற்றி கேள்விப்பட்டது இதற்கு பதிலளித்த அவர் ரசிகர்கள் எதையாவது பேசிக் கொண்டே தான் இருப்பார்கள். எனக்கு கவலை இல்லை இந்த பிரச்சனை குறித்து எதுவும் சொல்ல விருப்பமில்லை என்று கோவமாக கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.