லாஸ்லியாவை கழுவி கழுவி ஊற்றும் மக்கள்..! மூஞ்சிய பார்க்க கூட பிடிக்கலையாம்..!

Published : Jul 19, 2019, 05:48 PM IST
லாஸ்லியாவை கழுவி கழுவி ஊற்றும் மக்கள்..! மூஞ்சிய பார்க்க கூட பிடிக்கலையாம்..!

சுருக்கம்

தொடக்கத்தில் லாஸ்லியாவை தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் கூட தற்போது அவருக்கு எதிராக பல  கருத்துக்களை பதிவிட தொடங்கி உள்ளனர்.  

லாஸ்லியாவை கழுவி கழுவி ஊற்றும் மக்கள்..! மூஞ்சிய பார்க்க கூட பிடிக்கலையாம்..! 

தொடக்கத்தில் லாஸ்லியாவை தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் கூட தற்போது அவருக்கு எதிராக பல கருத்துக்களை பதிவிட தொடங்கி உள்ளனர்.  

16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே வனிதா மீது தொடர் புகார் எழுந்தன. சக போட்டியாளர்களிடம் அடாவடித்தனம், குரலை உயர்த்திப் பேசுவது, தான் பேசியது தான் சரி என தைரியமாக உரக்கச் சொல்வது என அவர் அவராகவே பிக்பாஸ் வீட்டில் இருந்தார்.

இன்னும் சொல்லப்போனால் வனிதா இருந்த வரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இரண்டாம் வாரம் வனிதாவை வெளியேற்றப்பட்டார். அதற்கு காரணம் மக்கள் மத்தியில் வனிதாவை பற்றி பரவலாக பேசப்பட்டு வந்த விஷயம் மற்றும் மக்கள் மத்தியில் அவருக்கு கிடைத்த மிக குறைந்த வாக்கு மட்டுமே...

"ஆனால் ஓப்பனிங் நல்லாதான் இருக்கு...பினிஷிங் தான் சொதப்பலா இருக்கு" என்பதற்கு ஏற்ப தூக்கி வெச்சு கொண்டாடிய லாஸ்லியாவை தற்போது கழுவி ஊற்ற தொடங்கி உள்ளனர். அதே சமயத்தில் இன்று வனிதாவுக்கு ஆதரவு பெறுக தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லாஸ்லியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சில புரோமோக்களை தொடர்ந்து வெளியிடுவதும் பார்க்கப்படுகிறது. இவ்வாறு இன்று வெளியான புரோவிற்கு கீழ், சமூகவலைத்தள வாசிகள் லாஸ்லியாவை கழுவி ஊற்ற தொடங்கி உள்ளனர். 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரோமோவிற்கு கீழே பதிவான கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு...!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மிருணாள் தாக்கூருக்கு முன் தனுஷ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் இத்தனை பேரா?
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!