தண்ணீருக்குள் செக்ஸி போஸ் கொடுத்த பாலிவுட் குயின்... சோசியல் மீடியாவை தெறிக்க வைத்த அலியாவின் ஹாட் போட்டோஸ்...!

Published : Nov 06, 2019, 04:28 PM IST
தண்ணீருக்குள் செக்ஸி போஸ் கொடுத்த பாலிவுட் குயின்... சோசியல் மீடியாவை தெறிக்க வைத்த அலியாவின் ஹாட் போட்டோஸ்...!

சுருக்கம்

மும்பையில் உள்ள ஜே.டபிள்யு.மரியட் ஓட்டலின் நீச்சல் குளத்தில் நடந்த போட்டோஷூட் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தண்ணீருக்குள் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து அலியா பட் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸ்களும் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது. 

தண்ணீருக்குள் செக்ஸி போஸ் கொடுத்த பாலிவுட் குயின்... சோசியல் மீடியாவை தெறிக்க வைத்த அலியாவின் ஹாட் போட்டோஸ்...!

இந்தி திரையுலகின் முன்னணி நடிகைகள் பட்டியலில் இருப்பவர் அலியா பட். ராஸி, கலன்க், கல்லி பாய், டியர் ஜிந்தகி, உத்ர பஞ்சாப், ஹைவே, 2 ஸ்டேட்ஸ் போன்ற படங்களில் நடித்த தன் மூலம் தன்னை நம்பர் ஒன் நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டவர். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் ஹாலிவுட் பக்கம் ஒதுக்கிய சமயத்தில், பாலிவுட்டை தன் வசப்படுத்திய அதிர்ச்சி புயல். பாலிவுட்டை கலக்கிய இந்த புயல் தற்போது டோலிவுட்டை தாக்க உள்ளது. பாகுபலி இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர். படத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அலியா. 

பாலிவுட் உலகின் இளவரசியாக வலம் வரும் அலியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவையே அதிரவைக்கும் படி வைரலாகும்.

ஹாட் அண்ட் கியூட் நடிகையான  அலியாவை இன்ஸ்டாகிராமில் 39 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் வோக் ஃபேஷன் என்ற இதழுக்காக தண்ணீருக்கடியில் மூச்சை அடக்கி அலியா கொடுத்துள்ள ஹாட் போஸ், சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்துவருகிறது. 

மும்பையில் உள்ள ஜே.டபிள்யு.மரியட் ஓட்டலின் நீச்சல் குளத்தில் நடந்த போட்டோஷூட் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. தண்ணீருக்குள் படுகவர்ச்சியான உடைகளை அணிந்து அலியா பட் கொடுத்துள்ள ஒவ்வொரு போஸ்களும் ரசிகர்களை திண்டாட வைத்துள்ளது. 

நிஜ கடற்கன்னியே செக்ஸி காஸ்டியூமில் வந்தது போல, ஒவ்வொரு கிளிக்குகளுக்கும் நச்சென போஸ் கொடுத்துள்ளார் அலியா. பிங்க், கிரீன், புளூ நிற உடைகளில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?