
அஜித்தின் விவேகம் டீஸராவது ரிலீஸ் பண்ணுங்கப்பா! என்று ரசிகர்கள் கெஞ்சுற நிலைக்கு போயிட்டங்க. ஆனால், அதுவும் இன்னும் சஸ்பன்ஸாகவே இருக்கு.
ஆனால், படத்தின் ஒவ்வொரு ஃபஸ்ட் லுக்கையும் படக்குழு வெளியிடும் பொது கிடைக்குற ரெஸ்பான்ஸ் இருக்கே அப்பப்பா!
டீஸரின் எடிட்டிங் வேலை எல்லாம் முடியும் தருவாயில் இருப்பதால் மே 18-ஆம் தேதி ரிலீஸ் ஆகலாம் என்று சினிமா வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றன. அப்போ அஜித் ரசிகர்கள் நல்ல வேட்டை தான். இப்போவே பட்டாசு வாங்கி வெச்சி தெறிக்க விடப் போறாங்க.
இந்த நிலையில் படத்தின் இந்தி சினிமா சாட்டிலைட் உரிமையை கோல்டு மைன் என்ற நிறுவனம் சார்பில் மனேஷ் என்பவர் பெரிய தொகையைக் கொடுத்து வாங்கி இருக்கிறார்.
அஜித்தின் படம் இவ்வளவு தொகைக்கு விலைபோனதா? என்று அனைவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்துள்ளனர். அப்போ அது பொறாமை தானே? என்று நினைக்கக் கூடாது. ஓகே வா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.