தல நாயகி கொடுத்த டாப்லெஸ் போஸ்... 

 
Published : Apr 27, 2017, 05:18 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
தல நாயகி கொடுத்த டாப்லெஸ் போஸ்... 

சுருக்கம்

ajith heroine topless photo leeked

தல அஜித் நடித்து ரசிகர்களிடம் மிக பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படம் பில்லா 2 இந்த திரைப்படத்தில், கதாநாயகிகளில் ஒருவாறாக வந்து சென்றவர் "ப்ருனோ அப்துல்லா".

தற்போது பாலிவுட் திரைப்படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில், பிரபல நிறுவனம் இவரை போட்டோ ஷூட் எடுத்துள்ளது, அந்த போட்டோ ஷூட்டில் டாப்லெஸ்ஸாக இவர் போஸ் கொடுத்த ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.

பாலிவுட் நடிகைகள் இப்படி போஸ் கொடுப்பது சாதாரணம் என்று பார்க்கப்பட்டாலும் இவர் அஜித்துடன் நடித்ததால் இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பார்வதிக்கு விஜயா செய்த துரோகம்... முத்துவின் செயலால் முறிந்த நட்பு - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!