
துக்க வீட்டில் அஜித்..! அவரே இதை செய்தாராம் ...!
நடிகர் அஜித் பற்றி அவ்வப்போது சில கருத்து வந்து செல்லும்.எப்போதுமே தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் சாதரண மக்களோடு மக்களாக இறங்கி செயல்படுபவர்
மனிதர்களுக்கு மரியாதை கொடுக்க தெரிந்தவர்
இளகிய இமனம் கொண்டவர்
தன்னால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்பவர்....இது போன்று பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்
இந்நிலையில், துக்க வீட்டிற்கு சென்ற போது வழி சொன்ன டீக்கடைக்காரருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் அஜித்
மேனஜருக்கு கால் செய்த அஜித்
சமீபத்தில்ஒரு நாள் இரவு தனது மேனஜருக்கு போன் செய்துள்ளார் அஜித்.அப்போது அந்த அழைப்பை வேறு ஒரு நபர் எடுத்து, உங்கள் மேனஜரின் மாமனார் இறந்துவிட்டார் என சொல்லவே, அவரிடம் விலாசத்தை பெற்று கொண்டு உடனடியாக தானே காரில் புறப்பட்டு சென்று உள்ளார்
அப்போது, நடுவில் வழி தெரியாமல் திணறிய போது, அங்கு இருந்த டீக்டை உரிமையாளரிடம் வழி கேட்டு உள்ளார்.
அஜித்தை பார்த்த அவருக்கு ரொம்ப சந்தோஷம். பிறகு துக்க வீட்டிற்கு சென்று விட்டு, அங்கிருந்து கிளம்பும் தருவாயில் அங்குள்ள மற்றொரு நபரை, வேறு ஒரு காரில் அந்த டீக்கடைக்கு அழைத்து அவந்துள்ளர் அஜித்.
பின்னர் தன்னிடம் இருந்த பணத்தை அவரிடம் கொடுத்து துக்க வீட்டில் உள்ளவர்களுக்கு டீ வாங்கி கொடுங்கள் என்று தெரிவித்ததோடு, டிக்கடை உரிமையாளருக்கு ஒரு வியாபாரத்தையும் கொடுத்து உள்ளார்
தனக்கு வழி சொல்லி அனுப்பிய டீக்கடைக்காரருக்கு அஜித்தை பார்த்ததை மகிழ்ச்சி மட்டுமில்லாமல், அவரின் நல்ல உள்ளதை பார்த்து வியந்துவிட்டனராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.