’அந்தப்பக்கம் போய் ஓரமா போய் விளையாடுங்கடா...’ கடுப்பேற்றும் அஜித்-விஜய் ரசிகர்கள்..!

Published : Jan 02, 2020, 02:50 PM ISTUpdated : Jan 02, 2020, 02:51 PM IST
’அந்தப்பக்கம் போய் ஓரமா போய் விளையாடுங்கடா...’ கடுப்பேற்றும் அஜித்-விஜய் ரசிகர்கள்..!

சுருக்கம்

உள்ளாட்சித் தேர்தல்  ரிசல்ட், குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு, கைது, களேபரம் என தமிழகமே பரபரப்பாக இருக்கும் நிலையில் தேவையில்லாத கம்பு சுற்றி வருகிறார்கள் அஜித்- விஜய் ரசிகர்கள்.  

இதால் வெறுப்பு போன நெட்டிசன்கள் ‘’அங்கிட்டு ஓரமாய் போய் விளையாடுங்கப்பா..’தலையில் அடித்துக் கொள்கிறார்கள். எல்லை மீறிச்செல்லும் அவர்களின் சமூகவலைதள செயல்பாடுகள் வரம்பு மீறி போய்க்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் ரசிகர்களா? என முகம் சுழிக்க வைக்கிறது.

 

மாறி மாறி அஜித்தையும், விஜயையும் நாறடித்து வருகிறார்கள்.  இதால் வெறுப்பு போன நெட்டிசன்கள் ‘’அங்கிட்டு ஓரமாய் போய் விளையாடுங்கப்பா..’தலையில் அடித்துக் கொள்கிறார்கள். எல்லை மீறிச்செல்லும் அவர்களின் சமூகவலைதள செயல்பாடுகள் வரம்பு மீறி போய்க்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் ரசிகர்களா? என முகம் சுழிக்க வைக்கிறது. மாறி மாறி அஜித்தையும், விஜயையும் நாறடித்து வருகிறார்கள்.   #மண்டியிட்ட_வலிமை , #MasterFake recordsExposed என்கிற ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

 

அஜித், விஜய்க்கு இடையே நல்ல நட்பும் ஒற்றுமையும் இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் காட்டுக்குரங்குகளாக மாறிமாறி தாக்கிக் கொள்கிறார்கள். ரசிகர்கள் என்கிற போர்வையில் அவர்களது ஆதர்சன நாயகர்களை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதை ஏனோ இந்த மூளை இல்லாதவர்கள் உணர்வதில்லை. அஜித் நடிக்கும் வலிமை ட்விட்டரில் ரெக்கார்ட் படைத்ததாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் 44 மணி நேரத்தில் 3.2 லட்சம் பேர் பார்த்துள்ளது சாதனையாக கொண்டாடப்பட்டது. இதை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள் பதிலுக்கு அஜித் ரசிகர்கள் , #MasterFakerecordsExposed என்ற ஹேஸ்டேக்கில் விஜயை ட்ரோல் செய்கின்றனர்.

 

உடனே களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், #மண்டியிட்ட_வலிமை என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி நம்பர் ஒன் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மகாமெகா கேவலம். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் நம்பர் ஒன் ட்ரெண்டாக அடுத்தடுத்த இடத்தில் உள்ளது.  அஜித், விஜயின் அரக்கத்தனமான ரசிகர்களின் கிறுக்குத் தனமான செயல்களால் தல, தளபதி இருவரும் தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


#மண்டியிட்ட_வலிமை , #MasterFake recordsExposed என்கிற ஹேஸ்டேக்குகளை உருவாக்கி ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். அஜித், விஜய்க்கு இடையே நல்ல நட்பும் ஒற்றுமையும் இருந்தாலும் அவர்களது ரசிகர்கள் காட்டுக்குரங்குகளாக மாறிமாறி தாக்கிக் கொள்கிறார்கள். ரசிகர்கள் என்கிற போர்வையில் அவர்களது ஆதர்சன நாயகர்களை அசிங்கப்படுத்துகிறார்கள் என்பதை ஏனோ இந்த மூளை இல்லாதவர்கள் உணர்வதில்லை.

அஜித் நடிக்கும் வலிமை ட்விட்டரில் ரெக்கார்ட் படைத்ததாக அஜித் ரசிகர்கள் கொண்டாடி வந்த நிலையில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் 44 மணி நேரத்தில் 3.2 லட்சம் பேர் பார்த்துள்ளது சாதனையாக கொண்டாடப்பட்டது. 

 

இதை பொறுத்துக்கொள்ளாத அஜித் ரசிகர்கள் பதிலுக்கு அஜித் ரசிகர்கள் , #MasterFakerecordsExposed என்ற ஹேஸ்டேக்கில் விஜயை ட்ரோல் செய்கின்றனர். உடனே களத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், #மண்டியிட்ட_வலிமை என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி நம்பர் ஒன் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதில் அவர்கள் பதிவிடும் புகைப்படங்கள் மகாமெகா கேவலம். இந்த இரண்டு ஹேஷ்டேக்குகளும் ட்விட்டரில் நம்பர் ஒன் ட்ரெண்டாக அடுத்தடுத்த இடத்தில் உள்ளது. 

அஜித், விஜயின் அரக்கத்தனமான ரசிகர்களின் கிறுக்குத் தனமான செயல்களால் தல, தளபதி இருவரும் தலைகுனியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

25 புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள் மீது ரூ.4,000 கோடி முதலீடு... ஜியோஹாட்ஸ்டார் அதிரடி
மதுரை, மலப்புரம், மாண்டியாவிலிருந்து வரும் படங்களே உண்மையான தேசிய கலாச்சார சின்னங்கள்: கமல்ஹாசன் புகழாரம்