காஞ்சனா 3: பத்து வருடங்களுக்குப்பின் லாரன்ஸுடன் இணைந்த 'முனி' நடிகை!

 
Published : Oct 05, 2017, 07:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:16 AM IST
காஞ்சனா 3: பத்து வருடங்களுக்குப்பின் லாரன்ஸுடன் இணைந்த 'முனி' நடிகை!

சுருக்கம்

Actress Vedhika Oppsite Pair with Raghava Lawrence for Kanchana 3

2007-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், கோவை சரளா, வேதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் முனி. லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பையே பெற்றது.

எனினும் இதன் தொடர்ச்சியாக வெளியான காஞ்சனா, காஞ்சனா 2 படங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்தன. மாறுதல் வேண்டி லாரன்ஸ் நடித்த சிவலிங்கா, மொட்ட சிவா கெட்ட சிவா படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பில்லை.

இதனால் தனது பேய் பார்முலாவை மீண்டும் கையில் எடுத்த லாரன்ஸ் அதற்கு காஞ்சனா 3 என பெயர் சூட்டியிருக்கிறார். பிக்பாஸில் கலந்து கொண்டு ரசிகர்களின் டார்லிங்காக மாறிய ஓவியா இப்படத்தில் நாயகியாக நடிக்க, மற்றொரு நாயகியாக வேதிகாவும் ஒப்பந்தம்
செய்யப்பட்டிருக்கிறார்.

இதன்மூலம் 10 வருடங்களுக்குப்பின் லாரன்ஸ்-வேதிகா இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கள்ளாகட்டிய டாப் 3 படங்கள் பட்டியல்: லேட்டஸ்ட் கோலிவுட் அப்டேட்!
2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?