பிரபல நடிகை மரணம்...! குளிக்கும் போது நீரில் மூழ்கியதால் நிகழ்ந்த சோகம்...!

 
Published : Apr 19, 2018, 02:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
பிரபல நடிகை மரணம்...! குளிக்கும் போது நீரில் மூழ்கியதால் நிகழ்ந்த சோகம்...!

சுருக்கம்

actress thusvani died in srilanka

குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பிரபல நடிகை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இலங்கையை சேர்ந்த நடிகை துஷானி சில்வா. இலங்கையில் பிரபல நாடக நடிகையாகவும்,சீரியல் நடிகையாகவும் வலம் வருபவர் தான் துஷானி

மக்கள் மத்தியில் தனக்கென தனி அடையாளத்தை கொண்டு உள்ளவர் இவர்.

இந்நிலையில் கினிகத்தேனை யடிபேரியா பகுதியில் உள்ள களனி கங்கைக்கு குளிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்துள்ளார்

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சடலத்தையும் பறிமுதல் செய்தனர்

இந்த சம்பவத்தால் அவருடைய திரை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள்  ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?