
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார்.பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி, விதவிதமான விளம்பர படங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.
என்ன தான் பாலிவுட் படங்களில் நடிக்க சென்றாலும், ரசிகர்களின் மனதை புண்படுத்த விரும்பாத சன்னி லியோன். அவ்வப்போது பிகினி போஸ், ஹாட் போட்டோஸ் என தனது சோசியல் மீடியா பக்கங்களை பரபரப்பாக வைத்துக்கொள்கிறார்.
கண் கூசும் அளவிற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கவர்ச்சியை வாரி வழங்கும் சன்னி லியோனின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வீட்டிற்குள் இருக்கும் தனது ரசிகர்களை குஷியாக வைத்திருக்க வேண்டும் என்ற தாராளமான மனம் கொண்ட பிரபல நடிகைகள் பலரும் தங்களது ஹாட் போட்டோஸை பதிவேற்றி வருகின்றனர்.
தற்போது சோசியல் மீடியாவில் சன்னி லியோன் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பவர்களே... என்னது சன்னி மறுபடியும் பழைய ரூட்டுக்கு போறாங்களோ? என்று தோன்றும் அளவிற்கு கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்.
தற்போது இவர், செம்ம ஸ்டைலிஷாக காரில் அமர்ந்தபடி கட்டுக்கடங்காத கவர்ச்சியை காட்டி.. ரசிகர்களின் கண்களுக்கு விருது கொடுத்துள்ளார். பளபளக்கும் உடலை வெளிச்சம் போட்டு மொத்த அழகையும் வெளிப்படுத்தியுள்ள சன்னி லியோனின் இந்த புகைப்படங்கள் பதிவிட்ட சில மணிநேரங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.
வெயிலுக்கு இதமான ஆடையில்... ரசிகர்களுக்கு காட்சி கொடுத்துள்ளார் சன்னி என இவரை இவரின் ஹாட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.