பெண்களை மட்டுமே குறித்து வைக்கும் ராதிகா..! கோடீஸ்வாரியாக இதுவரை எடுத்திராத புதிய அவதாரம்..!

Published : Oct 17, 2019, 06:54 PM IST
பெண்களை மட்டுமே குறித்து வைக்கும் ராதிகா..!  கோடீஸ்வாரியாக  இதுவரை எடுத்திராத புதிய அவதாரம்..!

சுருக்கம்

நடிகை ராதிகா, சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் தன்னுடைய ஈடு இணை இல்லா நடிப்பால், அனைவரையும் கவர்ந்தவர். அம்மா, அக்கா, பாட்டி, வில்லி என எப்படி பட்ட , கடினமான வேடத்தை கொடுத்தாலும், அசால்டாக நடித்து ஆச்சர்யப்படுத்துபவர்.

இந்நிலையில், இவர் தற்போது முதல் முறையாக நிகழ்ச்சி தொகுப்பாளராகும் மாறியுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியில், வரும் 28 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாட முடியும்.

பெண்களின் சிறு சிறு ஆசைகளை கூட, நிறைவு செய்துகொள்ள முடியாமல் இருக்கும் பல பெண்களுக்கு இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்கிற தோரணை காட்டப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, தொலைக்காட்சி தரப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு பதில் கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த ப்ரோமோ காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!