உங்க அட்ராசிட்டிக்கு ஒரு அளவே இல்லையா?...கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா படங்கள்...

Published : Sep 05, 2019, 04:30 PM IST
உங்க அட்ராசிட்டிக்கு  ஒரு அளவே இல்லையா?...கிளாமரில் புகுந்து விளையாடும் பூனம் பாஜ்வா படங்கள்...

சுருக்கம்

மேனேஜரை வைத்து நடிகைகள் சான்ஸ் பிடிக்கும் காலமெல்லாம் மலையேறிப்போய்வீட நிலையில் தற்போது வாய்ப்பு மங்கலான நிலையிலுள்ள நடிகைகள் ஸ்ட்ரெயிட்டாக தங்கள் வலைதளப்பக்கங்களில் சூடான படங்களை அப்லோட் பண்ணி டைரக்டர்களுக்கு அப்ளிகேஷன் போடத் துவங்கிவிட்டார்கள். அந்த வரிசையில் இந்த வாரம் தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.

அப்படி சமீபத்தில் மொட்டை மாடியில் எடுக்கப்பட்ட சில படங்களைப் போட்டு நடிகை ரம்யா பாண்டியன் ரவுசு விட்ட நிலையில், பழம்பெரும் நடிகை பூனம் பாஜ்வா தனது முகநூல் பக்கத்திலும் இன்ஸ்டாகிராமிலும் பேரதிர்ச்சி அளிக்கக்கூடிய படங்களைப் பகிர்ந்து சான்ஸ் கேட்கிறார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்த ஜீ.வி.பிரகாஷ்குமாரின் ‘குப்பத்து ராஜா’வில் செம கிளாமராக பூனம் பாஜ்வா நடித்திருந்தாலும் அடுத்து ஏனோ அவரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரவில்லை. கீழ்க்கண்ட பாஜ்வாவின் படங்களைப் பார்த்துவிட்டு கிறக்கம் கொள்வதோடு நின்றுவிடாமல் கொஞ்சம் இயக்குநர்கள் கொஞ்சம் இரக்கமும் காட்டுவார்கள் என்று பூனம் எதிர்பார்க்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உணவூட்டும் விவசாயத்திற்கு உயிர்யூட்டும் நந்தகுமார்; மண்ணைக் காக்க வந்த மாமனிதனின் சாதனைகள்!
டான்ஸில் தெறிக்க விட்ட தளபதி விஜய் – பாடலில் பட்டைய கிளப்பும் ஸ்டெப்ஸ்; இனி ஒரு பய கமெண்ட் பண்ண முடியாது!