’நம்புறதுக்கு கஷ்டமாத்தாங்க இருக்கு.... நயன்தாரா கர்ப்பமா இருக்காராம்...

Published : Nov 18, 2018, 12:22 PM ISTUpdated : Nov 18, 2018, 12:29 PM IST
’நம்புறதுக்கு கஷ்டமாத்தாங்க இருக்கு.... நயன்தாரா கர்ப்பமா இருக்காராம்...

சுருக்கம்

இந்த செய்தியைப் படிக்கும் நீங்கள் ‘ஸ்வீட் எடு கொண்டாடு ரகமா? அல்லது ’வாழ்வே மாயம்’ பாடி குவார்ட்டர் அடித்து குப்புற விழுகிற ரகமா என்பது தெரியவில்லை. உங்க தங்கத் தலைவி நயன்தாரா 4 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். ஆதாரம்? அந்த சிவனுக்கே வெளிச்சம்.


இந்த செய்தியைப் படிக்கும் நீங்கள் ‘ஸ்வீட் எடு கொண்டாடு ரகமா? அல்லது ’வாழ்வே மாயம்’ பாடி குவார்ட்டர் அடித்து குப்புற விழுகிற ரகமா என்பது தெரியவில்லை. உங்க தங்கத் தலைவி நயன்தாரா 4 மாத கர்ப்பமாக இருக்கிறாராம். ஆதாரம்? அந்த சிவனுக்கே வெளிச்சம்.

சமீபத்தில்’ விஸ்வாஸம்’ படத்துக்கு அடுத்து புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் இருக்கும் நயன், தேதிகள் ஒத்துவராததால் ஷங்கர், கமலின் ‘இந்தியன் 2’விலிருந்தும் வெளியேறியதாகக் கூறப்பட்டது. ஆனால் ‘இந்தியன் 2’வில் கால்ஷீட் பிர்ச்சினைகள் என்று எதுவும் இல்லை. அதில் முதல் ஷெட்யூலிலேயே ஒரு குதிரையேற்றக் காட்சியும், சிறிய சண்டைக்காட்சி ஒன்றும் இருந்ததாகவும், அத்தகைய ரிஸ்க் எடுக்கும்சூழலில் தான் இல்லாததால் நயன் அதை மறுத்ததாகவும் செய்திகள் சிறகடிக்கின்றன.

அண்மையில், மிக நெருங்கிய நண்பர்கள் வட்டாரம் ஒன்றுக்கு தனது வீட்டில் விருந்தளித்து தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை நயன் பகிர்ந்துகொண்டாரென்றும், இன்னும் சில தினங்களுக்குள் விக்னேஷ் சிவனுடன் தான் காந்தர்வ மணம் புரிந்த புகைப்படங்களை வெளியிடுவார் என்றும் இச்செய்திக்கு கண், காது, மூக்கு வைக்கிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்