தமிழில் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் நாகினி மௌனி ராய்.....!!!

 
Published : Nov 05, 2016, 08:54 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
தமிழில் ஹீரோயின் அவதாரம் எடுக்கும் நாகினி மௌனி ராய்.....!!!

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாகினி என்ற சின்னத்திரை தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகம் ஆனவர் நடிகை மௌனி ராய்.

இந்த சீரியல் மூலம் பல பெண்களை மட்டும் இல்லாமல் ஆண்களையும் தன் அழகினாலும், கவர்ச்சியாலும்  கட்டி இழுத்து டி.வி முன் அமரவைத்தவர்.

தற்போது  இவருக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உருவாகி விட்டது, இதை பார்த்த சில சின்ன தயாரிப்பு நிறுவனங்கள் இவரை தன் படத்தில் ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அதே போல் சிலர் ஒரு பாடலுக்கு ஆடவும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே இவர், அபிஷேக் பச்சன் நடித்த ரன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார், அதே போல் ஒரு பஞ்சாபி படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் நடிப்பதற்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் இப்போது சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் தமிழ் சினிமாவில் நாகினி ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்க படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு