பல பிரபலங்கள் சிறிய வயதில் எப்படி இருந்தார்களோ... அதே போல் வளர்ந்த பிறகும் இருப்பது இல்லை. அதுவும் முன்னணி நடிகைகள் பலர் குழந்தையாக இருக்கும் புகைப்படம் வெளியானால், எளிதில் அவர்களை நாம் கண்டுபிடிப்போமா என்றால் சந்தேகம் தான்.

ஆனால் ஒரு சில ரசிகர்கள், மிகவும் சாதாரணமாக குழந்தையாக இருக்கும் நடிகைகளை கண்டு பிடித்து விடுகிறார்கள்.
சரி மேல, குழந்தையாய் இருக்கும் போதே ரொம்ப ஸ்டைலா... போஸ் கொடுத்துக்கிட்டு நிற்பது, வேறு யாரும் இல்லை பாஸ்... தீபாவளி, அசல், போன்ற பல தமிழ் படங்களிலும், மலையாள படங்களிலும் நடித்து பிரபலமான நடிகை பாவனா தான். மலையாளத்தில் உருவாகி வரும் 96 படத்தின் ரீமேக்கான, 99 படத்தில் ஜானுவாக இவர் தான் நடித்துள்ளார்.
இவர் தன்னுடைய சகோதரரின் பிறந்த நாள் அன்று, சிறிய வயதில் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்திய போது, சமூக வளையதளத்தில் பகிரிந்த அறிய புகைப்படம் தான் இது...