ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் குளியல்... பீச்சில் அமலா பால் போட்ட ஆட்டத்தின் வைரல் வீடியோ...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Aug 16, 2020, 07:21 PM IST
ஆண் நண்பருடன் அரைகுறை ஆடையில் குளியல்... பீச்சில் அமலா பால் போட்ட ஆட்டத்தின் வைரல் வீடியோ...!

சுருக்கம்

அதாவது அரைகுறை ஆடையில் கொச்சி கடற்கரையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

சர்ச்சை என்றாலே இவர் தான் என்ற பெயரை விரைவில் எடுத்துவிடுவார் போல் தெரிகிறது நம்ம அமலா பால்.  இயக்குநர் ஏ.எல்.விஜய் உடனான விவகாரத்து பிறகு தன்னை சுதந்திர பறவை போல் பீல் செய்யும் அமலா பால். தாறுமாறான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் எதுவும் இல்லாததால் அம்மாவுடன் கேரளாவில் வசித்து வரும் அமலா பால், நாள்தோறும் ரக ரகமாய் போட்டோக்களை வெளியிட்டு கிளு கிளுப்பு கூட்டி வருகிறார். அதில் அமலா பால் தனது ஆண் நண்பருக்கும், ரசிகருக்கும் முத்தம் கொடுக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகின. 

இன்னொரு முறை ஆண் நண்பர்களுடன் வேட்டி, சட்டையில் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இப்படி அடிக்கடி ஆண் நண்பர்களுடன் கும்மாளம் போடும் அமலா பால், அவர்களுடன் சரக்கடிக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். எப்போது பார்த்தாலும் ஆண் நண்பர்களுடன் லூட்டி அடிப்பது போன்று புகைப்படங்களை வெளியிட்டு வரும் அமலா பால், போட் ஹவுஸில் படுக்கையில் ஆண் நண்பருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து பகீர் கிளப்பினார்.

 

இதையும் படிங்க: கணவரை கட்டி அணைத்த படி குஷ்பு... குறையாத அழகுடன் ஜொலிக்கும் கோலிவுட் தம்பதியின் வைரல் போட்டோ...!

நேற்று ஹாட் உடையில் புகைபிடிப்பது போன்ற போட்டோவை வெளியிட்ட அமலா பால், "எல்லா நற்பண்புகளும் சுத்தம் செய்யப்பட்ட வெள்ளை துணி போல இல்லை, எல்லா கெட்ட பண்புகளும் தலைக்கணமாக இருப்பது இல்லை, 
அனைத்து புரட்சிகளும் சுவர்களைக் கிழிக்காது, எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை,அனைத்து பாவிகளுக்கும் கைகளில் ரத்தம் இல்லை. என்று தத்துவம் வேறு கூறியிருந்தார்.

 

இதையும் படிங்க:  “காக்க காக்க” படத்தில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லையாம்... ஜோதிகா சிபாரிசு செஞ்ச ஹீரோக்கள் யார் தெரியுமா?

லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே ஆண் நண்பர்களுடன் பொழுது போக்கி வரும் அமலா பால், தற்போது பகிர்ந்துள்ள வீடியோ சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அதாவது அரைகுறை ஆடையில் கொச்சி கடற்கரையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரி பூசிக்கொண்டு ஆட்டம் போடுவதை பார்க்கும் ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வசூலில் தனுஷ் படத்தை தட்டிதூக்கிய நயன்தாராவின் ‘பேட்ரியாட்’ - முதல் நாளே இத்தனை கோடியா?
Kara Movie Day 2 Box Office: கலெக்‌ஷன் கிங் ஆக மாறிய ‘கர’சாமி... முதல் நாளைவிட அதிக வசூல் அள்ளி சாதனை