ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? அபிஷேக் பச்சன் போட்ட ட்விட்டால் மண்டையை பிய்த்து கொண்ட ரசிகர்கள்!

Published : Jan 25, 2020, 06:47 PM IST
ஐஸ்வர்யா ராய் மீண்டும் கர்ப்பமா? அபிஷேக் பச்சன் போட்ட ட்விட்டால் மண்டையை பிய்த்து கொண்ட ரசிகர்கள்!

சுருக்கம்

நடிகை ஐஸ்வர்யா ராய்யின் கணவரும், பாலிவுட் நடிகருமான அபிஷேக் பச்சன், ரசிகர்களுக்காக சர்பிரைஸ் ஒன்று, கார்த்துக்கொண்டுள்ளதாக போட்ட ட்விட்டருக்கு, என்ன சர்பிரைஸ் அது? என பல்வேறு கேள்விகளை எழுப்பி ரசிகர்கள் மண்டையை பிய்த்து கொண்டு அவரிடமே பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  

குறிப்பாக பலர், நடிகை ஐஸ்வர்யா ராய் இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளாரா? என்கிற கேள்வியையே முன்வைத்து வந்தனர். மேலும் தூம் படம் குறித்து ஏதேனும் சொல்ல போகிறீர்களா என்றும் கேள்வியும் முன் வைக்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக #Jhund  படத்தின் டீசரை அடுத்ததாக வெளியிட்டார். உண்மையில் இது தான் அவர் சொல்ல வந்த சர்பிரைசா? என்பது தற்போது வரை பலரது கேள்வியாக உள்ளது.

நடிகை ஐஸ்வர்யா ராய் இப்போது, இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும், கனவு திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் பச்சனிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளில் சில ட்விட்டுகள் இதோ...
 
PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மிருணாள் தாகூருடன் டும்..டும்..டும்... தேதி குறித்த குடும்பம்... தனுஷின் புதுப்புது அர்த்தங்கள்..!
தமன்னாவின் ‘புருஷன்’ விஷால்... தூள் பறக்கும் சுந்தர் சி பட புரோமோ