"டேட்டிங்" வர ரெடியா? வீடியோ மூலம் அழைப்பு விடுத்த பிரபல நடிகை..!

 
Published : Oct 13, 2017, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
"டேட்டிங்" வர ரெடியா? வீடியோ மூலம் அழைப்பு விடுத்த பிரபல நடிகை..!

சுருக்கம்

actres reshmi gowtham said ok for dating

பிரபல திரைப்பட நடிகை டேட்டிங் போக ஓகே சொன்னதால், அவரை பற்றி தான் சினி உலகம் ஹாட் டாபிக்- ஆக பேசி வருகிறது

தமிழில் கண்டேன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரேஷ்மி  கெளதம்.இவருக்கு தமிழ் பட வாய்ப்பு எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை  என்றே கூறலாம்

பின்னர் தெலுங்கு படத்திற்கு ஜம்ப் ஆனார். இருந்தாலும் அங்கேயும்  இவரால் மேலே வர முடியவில்லை.

இந்நிலையில் தற்போது வெளியாக உள்ள ‘நெக்ஸ்ட் நுவ்வு’ திரைப்படம்  வெற்றி பெற வேண்டும்என்பதற்காக,“இந்தப்படத்தையார் 5000 முறை பார்க்கிறார்களோ அவர்களுடன் நான் டேட்டிங் செய்வேன்,” என பேசி அவருடைய வீடியோவைபதிவு செய்துள்ளார்.இதனால்படம் ஹிட் ஆகுமா?அவரு டேட்டிங் செல்வாரா? என்பதை அவருடைய அடுத்த  பதிவு வெளியிட்டால் தான் தெரியும்

இந்த வீடியோ தான் தற்போது வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!