
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விவேக்கிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி. திரைப்பட படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த விவேக்கிற்கு தீடிரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் விவேக். நடிகர் என்பதையும் தாண்டி சமூகசேவைகளிலும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தா. நேற்று ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதார செயலாளருடன் இணைந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு அந்த ஊசி பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார் விவேக்.
நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நிலையில் விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.