சீரியலுக்கும் இது முக்கியம்? அதிரடியாக குட்பை சொன்ன ஸ்ரீ!

Published : Sep 07, 2018, 04:54 PM ISTUpdated : Sep 09, 2018, 07:52 PM IST
சீரியலுக்கும் இது முக்கியம்? அதிரடியாக  குட்பை சொன்ன ஸ்ரீ!

சுருக்கம்

வெள்ளித்திரை நடிகர்களுக்கு  இருக்கும் வரவேற்ப்பு ஏனோ சீரியல் நடிகர்களுக்கு இல்லை. ஆனால் எப்படி வெள்ளித்திரை நடிகர்கள் தங்களுடைய  நடிப்பு திறமையை வெளியே கொண்டு வர கஷ்டப்படுகிறார்களோ அதே போல சீரியல் நடிகர்களும் தங்களுடைய திறமையை நிரூபித்து படிப்படியாக வளர்ந்து வருகிறார்கள்.  

இந்நிலையில், பிரபல தொலைக்காட்சியில் ஒரே நேரத்தில் ' தலையணைப் பூக்கள்', 'தேவதையைக் கண்டேன்', 'யாரடி நீ மோகினி' ஆகிய சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகர் ஸ்ரீ. 

தற்போது திடீர் என இவர் , 'தேவதையைக் கண்டேன்' என்ற சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். அவருடைய வேடத்தில் ஈஸ்வர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தற்போது கூறியுள்ள ஸ்ரீ ,  தன்னுடைய கதாபாத்திரத்தை திடீரென்று மாற்றியதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் . கதாபாத்திரத்துக்கு கொடுக்கப்படும் கதை நன்றாக இல்லை, வெள்ளித்திரையில் மட்டும் அல்ல சின்னத்திரைக்கும்  கதைகள் மிகவும் முக்கியம் என்பதால்  இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!
ரெண்டே நாளில் மயிலை வாழ வைப்பேன்: பாண்டியன் குடும்பத்தை கதறவிட சபதம் போட்ட பாக்கியம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 டுவிஸ்ட்!