எடப்பாடி பழனிசாமிக்கு அதிரடி கருத்து தெரிவித்த பாக்கியராஜ்...!!!

 
Published : Feb 16, 2017, 01:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
எடப்பாடி பழனிசாமிக்கு அதிரடி கருத்து தெரிவித்த பாக்கியராஜ்...!!!

சுருக்கம்

அடுத்த முதலமைச்சர் யார் என்று தமிழ்நாட்டில் பெரும் போட்டி நிலவி வருகிறது . ஒரு தரப்பினர் அம்மா கை காட்டி சென்ற  ஓ.பி.எஸ் தான் வரவேண்டும் என கூறிவருகின்றனர். மற்றொரு பக்கம் சசிகலா நிர்ணயித்தவர் தான் வர வேண்டும் என  கூறிவருகின்றனர்.   

இந்நிலையில்  சசிகலா நேற்று  சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சிறை சென்றுள்ள நிலையில்  அவருடைய ஆதரவாளரான  எடப்பாடி. பழனிச்சாமியை பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று  ஆளுநர் கூறியுள்ளார். தற்போது தற்போது இது குறித்து நடிகர் பாக்கியராஜ் சீட்டு கொடுத்தவருக்கு விசுவாசமாக இருக்க நினைக்கும் எம்எல்ஏக்கள், ஓட்டு போட்ட மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார் அதிரடியாக எடப்பாடி பழனிசாமியை சாடியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!