வீடியோவை வெளியிட்ட ஆர்யா...! ஜூலி போன் செய்ததால் ஷாக்கான நடிகர்...!

 
Published : Nov 30, 2017, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
வீடியோவை வெளியிட்ட ஆர்யா...! ஜூலி போன் செய்ததால் ஷாக்கான நடிகர்...!

சுருக்கம்

actor arya tensed due to july call

திருமணம் செய்ய ஆர்யாவுக்கு போன் போட்ட ஜூலி..! அசிங்கப்படுத்திய ஆர்யா...

நடிகர் ஆர்யா தமிழக  மக்களின்  மனதில் தனக்கென்ன ஒரு  இடத்தை பிடித்து  வைத்துள்ளார். ஆர்யா  என்று சொன்னாலே லவ்வர் பாய் என்று சொல்லும் அளவிற்கு அவரை பற்றி  கிசு கிசு வரும்.....

அதுமட்டுமா, த்ரிஷா கூட காதல், அமலா பால்  கூட காதல் என்  பல  கிசுகிசு  இவரை மையமாக  வைத்தே பேசப்பட்டு  வந்தது. இந்நிலையில்  அவருக்கும் தற்போது திருமணம்  செய்ய இருப்பதால்,வேகமாக  பெண் தேடும் பணியில் உள்ளார் 

வீடியோவை வெளியிட்ட ஆர்யா 

இதற்காக  வித்தியாசமான ஒரு முயற்சியில் இறங்கினார்.அதன்படி,நடிகர் ஆர்யா கடந்த வாரம் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. என்னை திருமணம் செய்ய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஒரு நம்பரையும் வெளியிட்டு இருந்தார்.

இதனை தொடர்ந்து ஆர்யாவுக்கு தினமும் ஏராளமான போன்கால்கள் வந்தது. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால்,வரும்  அனைத்து கால்களையும்  அவரே  எடுத்து பேசியுள்ளார் 

போன் கால் செய்த ஜூலி

அதே போல பிக்பாஸ்ல  கலந்துகிட்ட  ஜூலியும் போன் செய்து உங்களை திருமணம் செய்ய ஆவலாக இருக்கிறேன் என கூறியதாக கூறப்படுகிறது.இதனை கேட்ட ஆர்யா எதுவும் பேசாமல் போனை கீழே வைத்து விட்டாராம்.இது தான்  தற்போதைய வைரலாக பேசப்பட்டு வருகிறது....

ஆரம்பித்தார் பாருங்க வெப்சைட்

அதற்கு பதிலாக ஒரு வெப்சைட்டை ஓபன் பண்ணி உள்ளார். அதில் பெண்ணின் முகவரி மற்றும் விவரங்களை தெரிவிக்க சொல்லி உள்ளார்.இதற்காக தனியாக கம்யூட்டர் வாய்ஸ் ஒன்றையும் உருவாக்கி உள்ளார். இப்போதெல்லாம் போன் செய்தால் கம்யூட்டர் வாய்ஸ் மட்டுமே வருகிறது.

வெப்சைட்

http://www.mapillaiarya.com/  இந்த வெப்சைட்டை கிளிக் செய்து திருமணம் செய்ய விருப்பம் தெரிவிக்கலாம்.இதற்கு முன்னதாக, ஹரிஸ் கல்யாணிடம் தான் அடிக்கடி போனில் பேசி  வருவதாக ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்து இருந்தார்ஜூலி....இதற்கு  ஹரிஷ்கல்யான் மறுப்பு தெரிவித்து  இருந்தார் என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பும் வகையில்,ஆர்யாவுக்கு போன்  செய்து, "உங்களை  திருமணம்  செய்துக்கொள்ள  ஆவலாக  உள்ளேன்  என  தெரிவித்ததாக  கூறப்படுகிறது...அதாவது ஆர்யா வீடியோ மூலம் பெண் தேடி  நம்பர் கொடுத்தால்,அந்த எண்ணிற்கு  ஜூலி  கால் செய்ததாக  கூறப்படுகிறது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!