என் பெயரில் நடக்கும் மோசடி! நம்பாதீங்க! வீடியோ வெளியிட்ட ஆலியா மானசா!

என் பெயரில் நடக்கும் மோசடி! நம்பாதீங்க! வீடியோ வெளியிட்ட ஆலியா மானசா!

Published : Oct 07, 2018, 05:11 PM ISTUpdated : Oct 07, 2018, 05:26 PM IST

பிரபல தனியார் தொலைக்காட்சியில், 'ராஜா ராணி' சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா.  இந்த சீரியல் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தன்னுடைய நடன திறமையும் வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்து விட்டார் ஆலியா. இவருக்காக ஆர்மி கூட இயங்கி வருகிறது.

இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி வெளிநாடுகளில் நிறைய தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொள்வது, விளம்பரங்கள் நடிப்பது என பிஸியாக இருக்கிறார்.

இவரது பெயரில் தற்போது ஒரு பொய்யான மோசடி நடந்துள்ளதாம். இவர் கனடாவிற்கு வருகிறார் என்று ஒரு கும்பல் பணம் வசூல் செய்து வருகிறார்களாம். இதனை அறிந்த ஆல்யா மானசா இன்ஸ்டகிராமில் நான் வருவதாக சிலர் பணம் பறிக்கிறார்கள் நம்ப வேண்டாம் கன்னடா மக்களே என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
02:18லீக்கானதால் ஜனநாயகன் படத்தை பட்டி டிங்கரிங் பார்த்துள்ள படக்குழு... தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட் !