சமந்தா குடும்பத்துடன் நிச்சயமான பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம்.

 
Published : May 29, 2018, 04:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
சமந்தா குடும்பத்துடன் நிச்சயமான பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம்.

சுருக்கம்

a girl engaged with famous actress family married another person

நடிகை சமந்தாவிற்கும் பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யா அகினேனி-ற்கும் இடையே கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்து. அவர்களின் வாழ்க்கை இனிமையாக போய்க் கொண்டிருக்கிறது. சமீபத்தில் சமந்தா மற்றும் ராம்சரண் நடித்திருக்கும் ரங்கஸ்தாலம் படம்  தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு சமந்தா தனது பெயருடன் சைதன்யாவின் குடும்ப பெயரை இணைத்து, சமந்தா அகினேனி என்று தன் பெயரை கூட மாற்றிக்கொண்டார். அந்த அளவிற்கு அந்த குடும்பத்துடன் இணைந்துவிட்டார் அவர்.

சமந்தாவின் கணவர் நாகசைதன்யாவிற்கு ஒரு சகோதரர் இருக்கிறார். அவர் பெயர் அகில் அகினேனி. இவரும் தெலுங்கில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகை அமலாவின் மகனும் கூட.

அகில்-க்கும் ஸ்ரேயா என்பவருக்கும் கடந்த 2016-ல் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2017ல் இத்தாலியில் வைத்து திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் இந்த திருமணம் நின்றுவிட்டது. இப்போது அந்த பெண்ணிற்கு அனின்திக் என்பவருடன் திருமணம் நடை பெற்றிருக்கிறது. அனின்திக் பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணின் மனைவி வழி உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!