புசு புசு ரவி கிருஷ்ணா......7ஜி ரெயின்போ காலனி ஹீரோவா இவர்.....

Asianet News Tamil  
Published : Feb 10, 2018, 11:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
புசு புசு ரவி கிருஷ்ணா......7ஜி ரெயின்போ காலனி ஹீரோவா இவர்.....

சுருக்கம்

7g rainbow colony hero ravikrishna vairal photo

7ஜி ரெயின்போ காலனி

பிரபல தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னமின் இரண்டாவது மகன் ரவி கிருஷ்ணா.2004 ம் ஆண்டு வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்திருந்தார்.ரொமான்டிக், காமெடி படமாக உருவான இப்படம் சூப்பர் ஹிட் ஆனது.

உடல் எடை

அறிமுக நடிகரான ரவி கிருஷ்ணாவுக்கு முதல் படமே வெற்றி படமாக அமைந்தது.
அதைத் தொடர்ந்து ஆரண்ய காண்டம் படத்தில் நடித்தார் ரவி கிருஷ்ணா.இதற்காக தமது உடல் எடையை குறைத்தார்.



புசு புசு

ஆனால் சமீபத்தில் வெளிவந்த இவரது புகைப்படம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.ஒல்லியாக இருந்த ரவி கிருஷ்ணா புசு புசு என்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகிவிட்டார்.

வைரல்

மேலும் இது சமீபத்தில் வந்த புகைப்படமா, இல்லை உடல் எடையை குறைப்பதற்கு முன் வந்த புகைப்படமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படம் இதோ

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அந்நியனாக இருந்த தம்பிகளை ரெமோவாக மாற்றிய ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
சொந்த கதை இல்லை, ஆனாலும் செம ஹிட்! டி.ஆரின் 'ஒன் அண்ட் ஒன்லி' ரீமேக் படம் எது தெரியுமா?!