"7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி"  படத்தின் பஸ்ட் லுக் வெளியிட்ட - எஸ்.ஏ.சந்திரசேகர்

 
Published : Aug 25, 2017, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:03 AM IST
"7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி"  படத்தின் பஸ்ட் லுக் வெளியிட்ட - எஸ்.ஏ.சந்திரசேகர்

சுருக்கம்

7 star ithu punnagai nagar ani poster release

‘சுந்தரபாண்டியன்’, ‘இது கதிர்வேலன் காதல்’, ‘தரணி’, ‘நையப்புடை’, ‘அழகுக்கு நீ அறிவுக்கு நான்’, ‘உத்தரவு மஹாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ள டான்போஸ்கோ, "7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி"  என்கிற படத்தின் மூலம் இயக்குநராக தடம் பதிக்க வருகிறார்.
 
"7 ஸ்டார் - இது புன்னை நகர் அணி" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின்  பர்ஸ்ட் லுக் போஸ்டரை,இன்று  இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான   எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் ஆகியோர் வெளியிட்டனர்.

இந்த படம் இளைஞர்களை பற்றியும், விளையாட்டையும் மையப்படுத்தி எடுக்க உள்ளதாகவும்   கண்டிப்பாக இந்த படம் இளைஞர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பை பெரும் என்று இந்த படத்தின் இயக்குனர் டான்போஸ்கோ தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!