68th National Film Awards Live : நேரலையில் 68வது தேசிய திரைப்பட விருதுகள்..லிங்க் இதோ!

By Kanmani P  |  First Published Jul 22, 2022, 4:10 PM IST

68th National Film Awards Live 2022 : இன்று நடைபெற்று வரும்  68வது தேசிய திரைப்பட விருதுகள் நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது.  லிங்க் இதோ!


68வது தேசிய திரைப்பட விருதுகள் ஜூலை 22, 2022 இன்று புது தில்லியில் உள்ள தேசிய விருது மையத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த அங்கீகாரத்தைப் பெற பல நடிகர்கள் வருகை தந்துள்ளனர். இந்த முறை பிளாக்பஸ்டர் படமான புஷ்பா: தி ரைஸ் மற்றும் எஸ்எஸ் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர், சூர்யாவின் ஜெய் பீம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் தங்களுக்குப் பிடித்த நட்சத்திரங்கள்  விருதுகளை பெறுவது குறித்து  ரசிகர்கள் உற்சாகத்தில் காத்திருக்கின்றனர்.

 மேலும் செய்திகளுக்கு.. குட்டி குட்டி உடை அணிந்து..பழத்தோட்டத்தில் பூஜா ஹெக்டே! க்யூட் கிளாமர் போட்டோஸ் இதோ..

Tap to resize

Latest Videos

 

கடந்த ஆண்டு 67வது தேசிய விருதுகளில், திரையுலகின் சிறந்த பங்களிப்பிற்காக சூப்பர் ஸ்டார்களான ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் , பாலிவுட் பிரபலம்  கங்கனா ரனாவத் மற்றும் மனோஜ் பாஜ்பாய்  தேசிய விருதுகளை வென்றனர். அதேபோல சுஷாந்த் சிங் ராஜ்புத் "சிச்சோர்" சிறந்த இந்தி படத்திற்கான விருதையும், மணிகர்னிகா மற்றும் பங்கா படத்திற்காக கங்கனா ரனாவத் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றனர். சிறந்த நடிகருக்கான விருது மனோஜ் பாஜ்பாய்க்கு வழங்கப்பட்டது. 

click me!