
65-வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுஉள்ளது.அதில் எந்தெந்த விருதுகள்,யாருக்குவழங்கப்பட்டு உள்ளது என்பதை பார்க்கலாம்.
மலையாளம்
TAKE OFF மலையாள படத்தில் நடித்த பார்வதி மேனனுக்கு சிறப்பு விருது
சிறந்த மலையாள திரைப்படம் "தொண்டி முதலும் த்ரிக்ஷ்யம்
TO LET என்ற தமிழ் படத்திற்கு தேசிய விருது அறிவிப்பு
சிறந்த இந்தி திரைப்படமாக Newton-னுக்கு தேசிய விருது அறிவிப்பு
சிறந்த கிராப்பிக்ஸ், சண்டை காட்சிக்காக பாகுபலி படத்திற்கு இரண்டு விருதுகள்
ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது
காற்று வெளியிடை" படத்திற்கு இசையமைத்த ரகுமானுக்கு விருது
சிறந்த பின்னணி பாடகருக்கான விருது ஜேசுதாசுக்கு அறிவிப்பு
மாம் படத்தில் நடித்தற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருது
6 ஆவது முறையாக தேசிய விருதை பெறுகிறார் இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.