மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனத்தில் வேலை… காலி பணியிடங்கள் அறிவிப்பு!!

By Narendran S  |  First Published Aug 13, 2022, 6:11 PM IST

மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனமான pawan hans Limitedல் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. 


மத்திய அரசின் கீழ் உள்ள நிறுவனமான pawan hans Limitedல் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகிள்ளது. பவன் ஹான்ஸ் லிமிடெட் என்பது நொய்டாவை தளமாகக் கொண்ட அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்திய அரசின் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ளது.

பணி குறித்த விவரங்கள்:

Tap to resize

Latest Videos

பணி:

  • Mechanic Stream, Aviation Straem 

கல்வித்தகுதி: 

  • Degree in Engineering in Electrical / Electronics / Instruments or Diploma

சம்பளம்:

ரூ.38,000 / மாதம்

வயது:

  • 25 வயதுக்குள் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை:

  • நேர்காணல் வழியாக

விண்ணப்பிக்க கடைசி தேதி:

  • ஆகஸ்ட் 22

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்  Pawan Hans | National Helicopter Carrier India  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள Pawan Hans | National Helicopter Carrier India " target=""rel="dofollow">Pawan Hans | National Helicopter Carrier India இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் 
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்பித்தவுடன் பணி விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க முடியாதவர்கள் தபால் வழியாகவும் விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
  • HOD (HR & Admin), Pawan Hans Limited, (A Government of India Enterprise), Corporate Office, C-14, Sector-1, Noida - 201 301, (U.P.) என்ற முகவரிக்கு ஆகஸ்ட் 22க்குள் அனுப்பி வைக்கவும்.
click me!